தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு : முழு விவரம்
அட்மின் மீடியா
0
டிசம்பர் 27, 30 , தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
6-ம் தேதி வேட்புமனு தாக்கல்.
13-ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள்
18 ம் தேதி வேட்பு மனு தாக்கல் திரும்ப பெற கடைசி நாள்
மறைமுக தேர்தல் ஜனவரி 11
வாக்கு எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 2 -1-2020 தேதி நடைபெறுகிறது
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும்.
கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பு
Tags: முக்கிய செய்தி