கிருஷ்ணர் பாடலை பாடிய முகமது ரபியின் பேத்தி குமாரி பர்வேஸ் முஸ்தபா? உண்மை என்ன/
அட்மின் மீடியா
0
இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால், அதில் கிருஷ்ணரின் 100 பெயர்களைத் தவிர வேறு ஒரு வார்த்தையும் இல்லை! மேலும் பாடகர் சிறந்த பாடகர் முகமது ரபியின் பேத்தி குமாரி பர்வேஸ் முஸ்தபா
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?
அந்த பாடலை பாடியவர் தமிழ் நாட்டை சார்ந்த தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகி அனுபமா அவர்கள்
ஆனால் பலர் இவர்தான் சிறந்த பாடகர் முகமது ரபியின் பேத்தி குமாரி பர்வேஸ் முஸ்தபா என்று ஒரு பொய்யான செய்தியினை பரப்பிக்கொண்டு உள்ளனர்.
பாடகர் ரஃபி அவர்களுக்கு நான்கு மகன்கள் மூன்று மகள்கள் இது சம்மந்தமாக இவரின் இளைய மகன் ஷாஹித் ரஃபி அவர்கள் இது போன்ற பெயர் கொண்ட நபர்கள் எங்கள் குடும்பத்தில் இல்லை என கூறி உள்ளார்
அட்மீன் மிடியா ஆதாரம்
https://youtu.be/ayCaiOPYUYg
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
Tags: மறுப்பு செய்தி