மீன் சாப்பிட்டுவிட்டு தயிர் சாப்பிட்டால் உடலில் வெண்புள்ளிகள் ஏற்படுமா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
மீன் சாப்பிடும் போது கண்டிப்பாக தயிர் சேர்த்து சாப்பிடக் கூடாது. ” Leucoderma ” என்னும் வெண்புள்ளிகள் தோன்ற இதுவே ஒரு முக்கிய காரணமாகும் . தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் வெண்புள்ளிகள் நிரந்தரமாக மறையும். முடிந்தவரை இதை உங்களின் நண்பர்களுக்கு பகிருங்கள்.
என்ற ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
தற்போது நெட்டிசன்கள் மருத்துவ குறிப்புகளையும் கொடுக்கின்றார்கள் அதில் பல பொய்யான தகவல்கள் தான்
என்ற ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
தற்போது நெட்டிசன்கள் மருத்துவ குறிப்புகளையும் கொடுக்கின்றார்கள் அதில் பல பொய்யான தகவல்கள் தான்
மீனுடன் தயிர் சாப்பிடக் கூடாது எனக் கூறுவது போன்று, மீன் உணவு சாப்பிட பிறகு பால் குடிக்கக் கூடாது, அப்படிக் குடித்தால் உடலில் வெண்புள்ளிகள் உருவாகும் என்ற பொய்யான தகவல் இணையத்தில் பரவி கிடக்கின்றன.
- மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடுவதால் உடலில் வெண்புள்ளிகள் ஏற்படும் என்பது தவறானது
- அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் அதற்க்கு இல்லை.
- அப்படியானம் வெண்புள்ளிகள் ஏற்பட காரணம் என்ன ?
தோலில் இருக்கும் மெலனின் குறைபாட்டின் காரணமாக வெண்புள்ளிகள் ஏற்படுகின்றன
நமது தோல்களுக்கு நிறத்தைக் கொடுக்கூடியது ” மெலனின் ” எனும் நிறமி. இந்த மெலானின் நிறமியின் சுரப்பு குறிப்பிட்ட இடங்களில் குறைந்து போகும் போது அப்பகுதியில் வெண்புள்ளிகள் ஏற்படும்
மேலும் அட்மின் மீடியா ஆதாரம்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
