அடுத்த புது குழப்பம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு படித்த பின்பு புதிய அறிவிப்பு வெளியிடபடும். தேர்தல் ஆனையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக படித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பாணை இன்று வெளியாகாது டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்குமா என்பது சந்தேகம்.
Tags: முக்கிய செய்தி
