எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய முறை
அட்மின் மீடியா
0
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய முறை
டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்க 2020, ஜனவரி 1ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வோர்டை அனுப்ப உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.10ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் எடுக்க OTP கட்டாயம்.
பதிவுசெய்யப்பட்ட மொபைலுக்கு OTP அனுப்பப்படும்
இந்த OTP முறை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே
SBI வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும்.
வேறு வங்கி ஏடிஎம்களில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வழக்கம்போல OTP இல்லாமல் பணம் எடுக்கலாம்
டெபிட் கார்டுகள் மூலம் இரவு நேரங்களில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க இந்த நடவடிக்கை என தெரிவித்துள்ளார்கள்
Tags: முக்கிய செய்தி