உள்ளாட்சி தேர்தல் தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு
அட்மின் மீடியா
0
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. புதிய மனு
வார்டு மறுவரையறை பணிகள் முடியாமல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கூடாது
தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்
உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
Tags: முக்கிய செய்தி