சுய தொழில் தொடங்க முகாம் மாற்றுத் திறனாளிகளுக்கானது
அட்மின் மீடியா
0
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சுய தொழில் முகாம்
சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் பங்கு பெற்று பயன் அடையலாம்.
இம் முகாமின் சிறப்பு அம்சங்கள்
1. தொழில் தொடங்க தேவையான வழி முறைகளை வழிகாட்டுதல்.
2. வங்கி கடன்( Bank Loan) பெறுவது பற்றிய வழி முறைகள்
3. சில சுய தொழில்களின் முன் மாதிரிகளை நேரடியாக அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை
4. KWALITY WALL'S ஐஸ் கிரீமின் இலவச முதலீட்டு திட்டம்
மற்றும் பல சாதனையாளர்களின் அறிவுரைகளையும் நேரடியாக சந்தித்து பெறலாம்
நாள்: 11.12.2019
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம் :
மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையம்
மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையம்
எண்: 05, காமராஜ் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம்
சென்னை - 600005
(குயின் மேரிஸ் கல்லூரி அருகில்)
முன்பதிவு அவசியம்.
தொடர்பு கொள்ள: 75575 50999
முடிந்த வரை மற்றவர்களுக்கு பகிரவும். யாரேனும் ஒரு மாற்றுத்திறனாளி பயன்பெற உதவி புரிவோம்.
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
Tags: முக்கிய செய்தி
