உள்ளாட்சி தேர்தல் நடக்குமா ? மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நாளை மறுநாள் விசாரனை
அட்மின் மீடியா
0
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் திமுக மீண்டும் மனு உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்லது தது
திமுகவின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் விசாரணை நடத்துகிறது உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என திமுகவுடன் சேர்த்து இடதுசாரிகள், காங்கிரஸ், மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளும் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
எனவே நாளை மறுநாள் தான் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா ? நடக்காதா என்று தெரிய வரும்...
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
Tags: முக்கிய செய்தி
