Breaking News

நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு அரசானை வெளியீடு

அட்மின் மீடியா
0
நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் உள்ள 121 நகராட்சிகளுக்குமான இட ஒதுக்கீட்டு பட்டியலை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

பொதுப்பிரிவு பெண்களுக்கு 51 நகராட்சி தலைவர் பதவிகள் ஒதுக்கீடு

பழங்குடி இன பெண்களுக்கு கூடலூர் நகராட்சி ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட இன பெண்களுக்கு 9 நகராட்சி தலைவர் பதவிகள் ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கான (பொது) 8 நகராட்சிகளின் தலைவர் பதவிகள் ஒதுக்கீடு


Tags: முக்கிய செய்தி

Share this