Breaking News

உங்கள் பகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?

அட்மின் மீடியா
1
ஊரக உள்ளாட்சி தேர்தலில் உங்கள் பகுதியில் இதுவரை யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?

  • கீழ் உள்ள லின்ங்கில் செல்லுங்கள்

  • அதில் உங்கள் மாவட்டம் தேர்ந்தெடுங்கள் 

  • அதில் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு, தலைவர், வார்டு மெம்பர் என எது வேண்டுமோ அதனை தேர்ந்து எடுங்கள்


  • அதில் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்
https://tnsec.tn.nic.in/nomination/project_main/nomination_view/
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Share this

1 Comments

  1. வணக்கம் இந்த அப்பிளிக்கேஷன் நல்ல பயன் அளிக்கின்றது ஆனால் சில பதிவுகள் எங்களால் காண இயலவில்லை

    ReplyDelete