Breaking News

ரோட்டரி கிளப் சார்பில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் : தாம்பரத்தில்

அட்மின் மீடியா
0
தனியார் தொண்டு நிறுவனமான ரோட்டரி கிளப் சார்பில்தாம்பரத்தில்  மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்துகிண்ரது






நாள் : 08.12.2019

நேரம்:  காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணிவரை

கல்விதகுதி :  எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை

வயது வரம்பு : 18 - 35 வயதுவரை

முகாம் நடைபெறும் இடம்: ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் தாம்பரம் சென்ட்ரல் 

இம் முகாமில் 30க்கும் மேற்பட்ட முன்னனி கம்பெனிகள் பங்கு பெற உள்ளது

இந்த முகாமில், அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.

மேலும் முன்பதிவு செய்ய : 9600097311  - 9500121159


மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback