Breaking News

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இம்மாதம்  23ம் தேதி வெளியிடப்படுகிறது 


மேலும் அப்பட்டியலில் திருத்தம் செய்ய ஐனவரி 4,5 ம் தேதி மற்றும்  11,12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று சத்யபிரதா சாஹீ தெரிவித்துள்ளார்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback