Breaking News

உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை இல்லை ? உச்சநீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்படி உள்ளாட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும்  புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவேண்டும்




உள்ளாட்சி தேர்தலுக்கு வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை. எனவும் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றபட்டவில்லை மேலும்  ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டைதான்  பயன்படுத்துகின்றனர். 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தல் நடத்தப்படுவதாக திமுக புகார்



இறுதியாக உச்சநீதிமன்றம் 2011ம் வருட  மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு.

மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை!.எனவும் உத்தரவு அளிக்கபட்டுள்ளது



Tags: முக்கிய செய்தி

Share this