அஸ்ஸாமில் என் ஆர் சியில் பெயர் இல்லாததால் இராணுவம் கொண்டு வெளியேற்றிய வீடியோ செய்தி உண்மையா
அட்மின் மீடியா
0
அசாமில்#என்.ஆர்.சி* இல் பெயர் இல்லாததால் படைகள் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன ..
என்று ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
முதலில் இந்த சம்பவம் நடந்தது 2017ம் ஆண்டு
இந்த வீடியோவில் முழுதும் பார்த்தால் புரியும் எதற்காக நடந்து என்று வீடியோவில் சில பகுதிகளை நீங்கி விட்டு தேவையான செய்தியை பொய்யாக பரப்புகின்றனர்.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி நகரத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள அம்ச்சாங் வனவிலங்கு சரணாலயத்திற்க்குட்பட்ட இடத்தில்
சட்ட விரோதமாக குடியேறிய குடும்பங்களை, கவுஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததின் மூலமாக அங்கு உள்ள ஆக்கரமிப்புபை அகற்றும் இந்த வீடியோவைத்தான் சமுக வலைதளத்தில் பொய்யாக முன் பின் எடிட் செய்து பரப்புகின்றனர்
வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து மூன்று நாட்களாக வெளியேற்றும் பணி நடந்தது
எனவே பொய்யாந செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மிடியாவின் ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி