Breaking News

கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை:

அட்மின் மீடியா
0
விடாமல் பெய்துவரும் கனமழையால் இன்று 03.12.2019 பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


அரியலூர் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை


திருவாரூர் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை


பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை


கடலூர்,  மாவட்டத்தில்

வடலூர், தாலுக்கா

சிதம்பரம்  தாலுக்கா

மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback