மாவட்ட நீதிபதி வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழக நீதிமன்றங்களில், காலியாக உள்ள மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு:
பொது பிரிவினர் மற்றும் பிற மாநிலத்தவர்கள் - 35 வயது முதல் 45 வயது வரை
எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் - 35 வயது முதல் 48 வயது வரை
கல்வித்தகுதி:
இளங்கலை சட்டப்படிப்பை பயின்று பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சமாக 7 வருடங்கள் வழக்கறிஞராக பணிபுரிந்திருத்தல் அவசியம்.
குறைந்தபட்சமாக 7 வருடங்கள் வழக்கறிஞராக பணிபுரிந்திருத்தல் அவசியம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.01.2020
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
Tags: முக்கிய செய்தி