Breaking News

கீ செயின் டிராக்கர் உண்மையா?

அட்மின் மீடியா
0
இது ஒரு கீ செயின் பெட்ரோல் நிலையங்கள் இரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களில் யாரும் இலவசமாக கொடுத்தால் வாங்காதீர்கள்....இது ஒரு சென்ஸார் கருவி நீங்கள் எங்கிருக்கிறீர்கள்..என கண்டுபிடிக்கும் கருவி வில்லங்கத்தை வீடு வரை வர விடாதீர்கள்..




என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இறுக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அப்படியானால் உண்மை என்ன?

இந்த சாதனம் சில மீட்டர்  தூரம் மட்டுமே செயல்படும் என்பதை முதலில் அறிந்து கொள்ளவும் 

சுருங்க சொல்லபோனால் இது bluetooth Car key tracking என்கின்ற மிகவும் உபயோகமானது.

இந்த  சாதனம் புளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம்  தங்களின் தொலைத் பொருட்கள்  குழந்தைகள் செல்லப்பிராணிகளை, வாகன சாவிகள், மனிபர்ஸ் ஆகியவற்றுடன் இந்த சாதனம் இருந்தால் சில மீட்டர் தூர எல்லைக்கு வெளியே செல்லும் போது உங்களின் மொபைல் போனிற்க்கு  எச்சரிக்கை  ஒலி தானாக அடிக்கும். 

இது கடந்த சில வருடங்களுக்கு முன்பே இது போன்ற  சாதனம் சந்தைக்கு விற்பனைக்கு 200 முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கின்றது


இதை வைத்து சமூகவளைதளதில் பொய்யாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அட்மின் மீடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback