Breaking News

BE படித்தவர்கள் இனி தமிழக ஆசிரியர் ஆகலாம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என தமிழக அரசு அறிவிப்பு


பிஇ எந்த வகை படித்தவர்களும் இனி  டெட் எனும் ஆசிரியர் தேர்வை எழுதி, பள்ளிகளில் கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை இன்று வெளியிட்டுள்ளது.

மேலும்  டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பிஇ படித்தவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை இனி மாறும் என எதிர்பார்க்கபடுகின்றது

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback