Breaking News

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது ! உச்சநீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
உள்ளாட்சித் தேர்தல் தடை செய்யப்பட்ட மாவட்டங்கள்


காஞ்சிபுரம்
வேலூர்
நெல்லை
தென்காசி
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
செங்கல்பட்டு
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்

இந்த ஒன்பது மாவட்டங்களிலும் நான்கு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்  என உச்சநீதிமன்றம் உத்தரவு

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback