புதிய 9 மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்: உச்சநீதிமன்றம்
அட்மின் மீடியா
0
9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் அளித்தது
பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
உள்ளாட்சி தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு
9 மாவட்டங்கள் என்னென்ன
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
வேலூர்
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
திருநெல்வேலி
தென்காசி
மேற்கண்ட 9 மாவட்டங்கள் விடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்தபட உள்ளது
Tags: முக்கிய செய்தி