Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை

அட்மின் மீடியா
0
தேனி மாவட்டத்தில் கருவூல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணி




கல்வித் தகுதி : 

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 

30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கினை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 



https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2019/12/2019120652.pdf
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : 

கருவூல அலுவலர்,
மாவட்டக் கருவூல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியாளர் வளாகம்,
மதுரை - தேனி மெயின் ரோடு,
தேனி - 625531.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :  18.12.2019

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback