Breaking News

நீட் விண்னப்பிக்க ஜனவரி 6 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

அட்மின் மீடியா
0
நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் இன்று இரவோடு நிறைவடைய இருந்த நிலையில், ஜனவரி 6ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

எனவே விண்னப்பிக்க தேதி நீட்டிக்கபட்டுள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback