+2 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ? தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை ஆய்வாளர் வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் 583 கால்நடை ஆய்வாளர் நிலை II பதவிக்கான பயிற்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடை ஆய்வாளர் நிலை II பணி
பயிற்சி :
11 மாதங்கள், 11 மாத கால பயிற்சி முடித்த பிறகு தேர்வு வைக்கபடும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கால்நடை ஆய்வாளர் நிலை II-க்கான பணி ஆணை வழங்கப்படும்.
சம்பளம் :
பயிற்சியின் போது எந்தவிதமான ஊதியமோ, உதவித் தொகையோ வழங்கப்படமாட்டாது.
கல்வித் தகுதி :
12வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
01.07.2019 அன்றைய தேதியின் படி
SC/SC(A), ST பிரிவை சார்ந்தவங்க 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
MBC, BC, BCM பிரிவை சார்ந்தவங்க 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
General பிரிவை சார்ந்தவங்க 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
SC,SC(A),ST, MBC, BC, BCM – பட்டப்படிப்பு தேர்வு பெற்றிருப்பின் அதிகபட்சம் 46 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம் : ரூ. 100
தேர்வுக் கட்டணத்தை DD எடுத்து அனுப்ப வேண்டும்.
இயக்குநர்,
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள்,
சென்னை – 35” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் DD எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.
விண்ணப்பிக்க :
விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இயக்குநர்,
காலிநடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள்
எண். 571, அண்ணாசாலை
சென்னை -35
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.12.2019 மாலை 5.45 மணி வரை
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: வேலைவாய்ப்பு