10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு:
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Computer Operator
பணி: Designer
பணி: Typist
பணி: Loom Supervisor
பணி: Office Assistant
பணி: Adai Maker
பணி: Junior Clerk
பணி: Salesman/Saleswoman Grade II
வயதுவரம்பு:
01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் 35 வயதிற்குள்ள இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
கல்வி தகுதி :
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து முழுமையாக தெரிந்துகொள்ளவும்.
8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு தகுதி மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருப்பவர்கள், டிசைனர் பிரிவில் டிப்ளமோ மற்றும் கணினி அறிவியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
கைத்தறி மற்றும் துணிநூல் துறை,
துணை இயக்குநர் அலுவலகம்,
824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு,
காமாட்சியம்மன் காலனி,
ஒரிக்கை காஞ்சிபுரம் - 631501
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2019
Tags: வேலைவாய்ப்பு

