முஹம்மது நபி ஸல் அவர்களின் கபூர் என்ற புகைபடம் உண்மையா?
அட்மின் மீடியா
0
அல் நபவியின் புனித மசூதியில் நபி முஹம்மது ஸல் அவர்களின் கல்லறையின் அறை முதல் முறையாக செச் ஜனாதிபதி மற்றும் அவரது பிரதிநிதிகளுக்கு திறக்கப்பட்டது. "இதற்கு முன் யாரும் பார்த்திராத இந்த அற்புதமான பார்வையால் உங்கள் கண்களை நிதானப்படுத்துங்கள்" என்று ஒரு செய்தியும் அதனுடன் சில புகைபடங்களியும் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?
மேலே சொன்ன செய்தி நவம்பர் மதம் 2018 வருடம் செச்சினியா அதிபர் ரம்ஜான் கதிரோவ் அவர்கள் மதினாவிற்க்கு வந்து நபியின் அடக்கஸ்தலத்தில் உள்ள கட்டிடம் வரை வந்து உண்மை ஆனால் நபியின் கஃபர் என்கின்ற கல்லறை அருகே சென்று பார்த்த முதல் நபர் எனவும் அதனுடன் சில நபியின் கபர் என்கிற சில போட்டோக்களும் பொய்யானது.
நபியின் கல்லறை என்பது மூன்று சுவர்களை கொண்டது அந்த சுவர்களில் எந்தவிதமான ஜன்னல்களும் கதவுகளும் இல்லை
நாம் வெளியிலிருந்து பார்ப்பது இரும்பு கம்பி கொண்ட ஒரு கேட் மட்டுமே
சில முக்கியமான வெளிநாட்டு அதிபர்கள் வரும்போது ஸவூதி அரசு அந்த இரும்பு கேட் உள்ள பகுதியை மட்டுமே திறந்து அனுமதிக்கும் அதற்கும் மேலே யாராலும் போக முடியாத படி கதவுகளும் ஜன்னல்களும் இல்லாத ஒரு சுவர் மட்டுமே அங்கு உள்ளது
அதற்க்கு மேல் உள்ளே செல்ல யாராலும் முடியாது.
அப்படியானால் அந்த போட்டோக்கள் என்ன ? அந்த போட்டோக்கள் மதினாவில் உள்ள ஒரு மியூசியமில் உள்ள நபி ஸல் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த அவரது வீடும் அந்த நகரின் மாதிரி ஒன்றை தயார் செய்து வைத்துள்ளார்கள் அதனைதான் இது தான் நபிஸல் அவர்களின் கபூர் என்று பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அட்மின் மீடியா ஆதாரம் 1
அப்படியானால் அந்த போட்டோக்கள் என்ன ? அந்த போட்டோக்கள் மதினாவில் உள்ள ஒரு மியூசியமில் உள்ள நபி ஸல் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த அவரது வீடும் அந்த நகரின் மாதிரி ஒன்றை தயார் செய்து வைத்துள்ளார்கள் அதனைதான் இது தான் நபிஸல் அவர்களின் கபூர் என்று பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://www.youtube.com/watch?v=FEEq8PQYATk
அட்மின் மீடியா ஆதாரம்2
https://www.youtube.com/watch?v=rXVpn1RJToE&feature=youtu.be
எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி