ரேசன் கார்டில் போன் நம்பர் சேர்க்க என்று செய்தி வருதே அது உண்மையா
அட்மின் மீடியா
0
என்று ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இறுக்கின்றார்கள்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?
மேலே சொன்ன செய்தி பொய்யான செய்தி ரேஷன் கார்டில் டெலிபோன் நம்பரை இணைப்பதற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் மட்டுமே முடியும்.
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி