Breaking News

யார் இந்த பெண் ? எதற்க்காக இந்த பெண்ணை நடு வீதியில் வைத்து சுட்டார்கள்? இந்த சம்பவம் எங்கு நடந்தது

அட்மின் மீடியா
0
ஆண் துணை இல்லாமல் வெளியே சென்றதால் சிரியாவில் ஒரு பெண்ணை சுட்டு கொல்வது போல வரும் வீடியோ வளை தளங்களில் உலவுகிறது...
என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இறுக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அப்படியானால் உண்மை என்ன?

அந்த சம்பவம் நடந்தது 2015 ம் ஆண்டு  மேலும் தனது கணவருக்கு துரோகம் இழைத்ததற்காகவும், விபச்சார விடுதி நடத்தியதற்காகவும் இஸ்லாமிய நீதிமன்றத்தால் அவர் தண்டிக்கப்பட்டுள்ளதாக மரணதண்டனை நிறைவேற்றியவர் விளக்குகிறார்.

ஜிஹாதிகள் ஜபத் அல்-நுஸ்ரா முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது - போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவை தளமாகக் கொண்ட ஒரு குழு இது

அட்மின் மீடியா ஆதாரம் 


 https://www.express.co.uk/news/world/552423/al-Qaeda-Muslim-woman-executed-shot-head-Syria
\

எனவே பழைய செய்தியினை தற்போது நடந்தது போல் ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback