புதுச்சேரி அங்கன்வாடி மையத்தில் வேலை
அட்மின் மீடியா
0
புதுச்சேரி அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணி
தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
35 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
Department of Women and Child Development,
Puducherry Housing Board Complex (Opp. LIC office),
Saram,
Puducherry-605013.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.12.2019
Tags: வேலைவாய்ப்பு

