இடைவிடாது பெய்யும் கன மழை காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை .
அட்மின் மீடியா
0
இடைவிடாது பெய்யும் கன மழை காரணமாக இன்று 30.11.2019
சென்னை
சிவகங்கை
புதுக்கோட்டை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
நாகை
திருவாரூர்
காரைக்கால்
ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Tags: முக்கிய செய்தி