Breaking News

அடுத்த புயல் பெயர் புல் புல் ! ஆனா தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை

அட்மின் மீடியா
0
அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையதினம்  புயலாக மாறி வட மேற்கு திசையில்  ஒடிஷாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்க படுகின்றது. அந்த புயலுக்கு  புல் புல் என்று பெயரிடப்பட்டுள்லது


 மேலும் புல் புல் புயல் நம்  தமிழகத்துக்கு வர வாய்ப்பில்லை. ஆனால் புப் புல் புயல்  காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரயில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதே சமயம், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback