Breaking News

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு நகலை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

அட்மின் மீடியா
0
பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு நகலை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது.



ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு நகலை, நீங்களும் கூட படித்து பார்க்கலாம். உச்சநீதிமன்ற வெப்சைட்டின், இந்த லிங்கை கிளிக் செய்தால், உங்களால் படிக்க முடியும், டவுன் லோடும் செய்யலாம்

Tags: முக்கிய செய்தி

Share this