Breaking News

தீபாவளி இனிப்பை பரிமாறிகொண்ட இந்தியா, பாக் ராணுவவீரர்கள்? உண்மையா

அட்மின் மீடியா
0
தீபாவளி வாழ்த்துக்களை ... பரிசுகளுடன் இந்திய & பாக்கிஸ்தான் ராணுவமும்., பரிமாறிக் கொள்கின்றன. 90% - ஊடகங்கள் இதை காண்பித்ததாக தெரியவில்லை.! அதிக ஊடகங்கள், காண்பிப்பது எல்லாமே... வெறுக்கத்தக்க செய்திகளை மட்டுமே . என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கிண்ரார்கள்.....

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அப்படியானால் உண்மை என்ன ?


ஆனால் இந்த வருடம் நடந்து இல்லை இந்த சம்பவம்  நடந்தது 2015 வருடம் நடந்தது ஆகும்.


இது போல் இனிப்புகள் பரிமாறிகொள்வது என்பது இந்திய அண்டை நாட்டு எல்லைகளான சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற  எல்லைகளில் உள்ள இரு தரப்பும் ரானுவீரர்களும் ஒருவருக்கு ஒருவர்  பரிசாக இனிப்புக்களை வழங்குவது என்பது இரு நாடுகளுக்கு இடையிலான டிப்லோமேடிக் என்கின்ற ராஜாங்க உறவுகளின் அடிப்படையிலான நடைபெறும் ஒரு சாதாரண விஷயம் தான்.

மேலும் மேற்கண்ட வீடியோவானது கடந்த 26.01.2015-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தினத்தன்று நடந்தது இந்திய ரணுவமும், பாகிஸ்தான் நாட்டின் ராணுவமும்  இனிப்புகளை பரிமாறிக் கொண்டது ஆகும்

அட்மீன் மிடியாவின் ஆதாரம் 

https://www.youtube.com/watch?v=GraVYs2yZCU

எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்..........

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback