இலவச ஏசி மற்ற பிரிட்ஜ் ரிப்பேர் பயிற்சி
அட்மின் மீடியா
0
ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் ரிப்பேர் 6 மாத இலவச படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் தென்சென்னை ரோட்டரி சங்கம் இணைந்து வழங்குகிறது.
இதில் ஏழை மாணவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம்.
கல்வி தகுதி
8ம் வகுப்பு தேர்ச்சி
பயிற்சி நேரம்
திங்கள் முதல் வெள்ளி வரையில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும்.
விண்ணப்பங்களை சமர்பிக்கவேண்டிய கடைசி நாள் 22.11.19.
மேலும் விபரங்களுக்கு, தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-25.
தொலைபேசி : 044-22358601
Tags: வேலைவாய்ப்பு