Breaking News

போக்குவரத்து அபராத தொகையை மொபைல் போன் மூலம் செலுத்துவது எப்படி?

அட்மின் மீடியா
0
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் தற்போது ஆன்லைனில் நீங்களே அபராத தொகையை கட்டலாம்



போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள், அபராதம் செலுத்தாமல் இருந்தால், நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும், அவரால் வாகனத்தை இயக்க முடியாது. போலீசாரிடம் சிக்கும்போது, அவரது படத்துடன், எத்தனை முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டார், கட்ட வேண்டிய அபராத தொகை போன்ற விபரங்கள் தெரிந்துவிடும்.


வாகன பதிவு மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றாலும், இணையதளம் மூலம் தெரிந்துவிடும்.


இதற்க்கு முன்பு வாகன ஓட்டிகள், டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாகவும், நீதிமன்றத்திலும் அபராதம் செலுத்தி வந்தனர். 

தற்போது புதிய முறைப்படி உங்கள் மொபைல் போன் மூலம் நீங்களே அபராத தொகையை செலுத்தலாம்


1. முதலில் மொபைல்போனில் இங்கு  கிளிக் செய்யுங்கள்


2. உங்கள் வாகண எண் , அல்லது லைசன்ஸ் நம்பர், செல்லான் நம்பர் ஏதாவது ஒன்றை பதிவு செய்யுங்கள்


3. அதில் நீங்கள் ஏற்கனவே போக்குவரத்து விதிமீறல் விவரம் இருக்கும் அதில் pay now என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்


4. அடுத்து அதில் உங்கள் அபராத தொகையை செலுத்துங்கள் அவ்வளவு தான்



Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback