மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் அளிக்கலாம்.. நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பு
அட்மின் மீடியா
0

இஸ்லாமியர்களுக்கு தனி இடம் அளிக்கலாம். அங்கு அவர்கள் மசூதி கட்ட அனுமதி அளிக்கலாம், அலஹாபாத் நீதிமன்றம் அயோத்தி நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு. என்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் உறுதியாக நம்புகிறார்கள். 1857-ம் ஆண்டுக்கு முன்னர் பாபர் மசூதி இருந்த இடம் முழுவதும் தங்களுடையது என்று முஸ்லீம் அமைப்பான சன்னி வக்பு வாரியத்தால் நிரூபிக்க முடியவில்லை.
மேலும் வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை 3 மாத காலத்திற்குள் தர மத்திய அரசு, உத்திரபிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை 3 மாத காலத்திற்குள் தர மத்திய அரசு, உத்திரபிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Tags: முக்கிய செய்தி