மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி
அட்மின் மீடியா
0
ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொது விடுமுறை நாட்களிலும் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய செய்தி