அடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. என கூறியுள்ளார்

Tags: முக்கிய செய்தி