செவிலியர் பணி உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
செவிலியர் பணி
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணி
எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடன், 18 மாத பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் படிப்பான எம்பிஎச்டபுள்யு முடித்தவர்கள்,
பிளஸ் 2 கல்வித் தகுதியுடன், 2 ஆண்டு ஏஎன்எம் எனப்படும் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 01.07.2019-இல் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
அரசு நிறுவனங்களான பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியை நிறைவு செய்து வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள்,
தங்கள் அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தங்கள் பதிவுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து
உதவி இயக்குநர்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
வேலூர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
வேலூர்
அவர்களை தொடர்பு கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
அட்மின் மீடியா APP டவுன்லோடு செய்ய
Tags: வேலைவாய்ப்பு
