Breaking News

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அக். 20,21,23 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்.... தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது.
  • தாம்பரம் - நெல்லை இடையே அக்டோபர் 20,21,23 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்

  • நாகர்கோவில் - தாம்பரம் இடையே அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்

  • தாம்பரம் - திருச்சி இடையே அக்.30-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்தவுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback