Breaking News

நாளை பள்ளி விடுமுறை

அட்மின் மீடியா
0
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருபுவனம்

மானாமதுரை

இளையான்குடி

சிவகங்கை

காளையார்கோவில் தாலுகாவிற்கு

நாளை 30-10-2019 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback