Breaking News

தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளி விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பண்டிகை வருவகின்றது ஆனால்  பள்ளி கால அட்டவணைப்படி முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாட்களாக இருந்தது.



அதன்படி அக்டோபர் 26 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.என தமிழக அரசு இன்று ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.





Give Us Your Feedback