Breaking News

சரவணா ஸ்டோர் ஓனர் அளித்த நெத்தியடி பதில் உண்மையா

அட்மின் மீடியா
0


கடந்த சில நாட்களாக குரோம்பேட்டை சரவணாஸ்டோர் வாசலில் இருக்கின்ற பிள்ளையார் சிலையை அகற்ற சொன்னவர்களுக்கு சரவணா ஸ்டோர் ஓனர் அளித்த  நெத்தியடி பதில் என்று பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரோ அவிழ்த்து விட்ட கட்டுக்கதை 

யார் யாரிடம் சொன்னார்கள் என்ற விவரம் இல்லை

இதுமோல் மொட்டைகடுதாசி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback