இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்:
அட்மின் மீடியா
0
இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்
இந்தியா முழுவதும் அனைத்து வங்கிகளின் இயங்கும் நேரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல வங்கிகள் செயல்படுகிறது. தங்களின் வசதிக்கேற்ப குறிப்பாக காலை 9 மணி முதல் 10.30 மணிவரை ஓவ்வொரு வங்கியும் தங்களின் பணி நேரங்களை அமைத்துக் கொள்கின்றன.
இதனால் வாடிக்கையாளர் சிரமத்திற்கு ஆளவதாக புகார்கள் எழுந்தது.
இதனால் பொதுத்துறை வங்கிகளின் நேரங்களை ஒருங்கினைக்கபட்டுள்ளது
இனி அனைத்து பொதுத்துறை வங்கிகளும் புதிய நேர முறைப்படி- காலை 10 மணிக்குவங்கிகள்தங்களின்பணிகளைதொடங்கும்.
மாலை 4 மணியளவில் பணி நேரம் முடிவடையும்.
பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணிவரை உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது
