Breaking News

உங்கள் மொபைல் மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0
2020ம் ஆண்டு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் 


ஆன் லைன் மூலம் விண்னப்பிக்க




அல்லது உங்கள் மொபைல் மூலம் நீங்களே விண்ணப்பிக்கவிரும்பினால் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்




ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க கடைசி தேதி 10:11:2019
எப்படி விண்னப்பிப்பது என்ற செயல் முறை வீடியோ பார்க்க




ஹஜ் விண்னப்பிக்க தேவையான ஆவனங்கள்


வெள்ளை நிற பின்னணியுள்ள புகைப்படம், 

இந்திய பாஸ்போர்ட் 20.01.2021 வரை செல்லத்தக்கது

ஆதார் கார்டு

வங்கி புத்தகம்


பிளட் குருப் 


மேலதிக விவரங்களுக்கு  ஹஜ் கமிட்டி முகவரி

தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம் 
ரோசி டவர்
நுங்கம்பாக்கம் ஹை ரோடு
மகாத்மா காந்தி ரோடு
சென்னை

தொலைபேசி எண்கள்

044-28252519

044-28227617

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback