தானாக அழியும் செய்தி: வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி விரைவில்
அட்மின் மீடியா
0
தானாக அழியும் செய்தி: வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி விரைவில்
வாட்ஸப்பில் நீங்கள் அனுப்பிய மெசஜ் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் நாம் அனுப்பிய செய்தி தானாகவே அழியும் புதிய வசதி விரைவில் அறிமுகம்
அதே நேரத்தில், செய்தியை அனுப்பி, பெறுபவர் பார்ப்பதற்கு முன், அந்த செய்தியை ரத்து செய்யும் வசதி தற்போது உள்ளது.
அவ்வாறு இல்லாமல், நம்முடைய செய்தியை பெறுபவர் படிக்க வேண்டும்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி, தானாகவே அழியும் வசதியைதான் அறிமுகம் செய்ய, வாட்ஸ் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த வசதி கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகின்றது
