Breaking News

கனமழை காரணமாக இன்றும் பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

அட்மின் மீடியா
0
தொடர் கன மழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.

புதுச்சேரி, 

காரைக்கால் 

ராமநாதபுரம்

கன்னியாகுமரி

தூத்துக்குடி 


ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை

அதேபோல் நீலகிரி மாவட்டதில்  குந்தா, கோத்தகிரி, உதகை,குண்ணூர் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளி கல்லூரிக்கும் விடுமுறை

மேலும் கொடைக்கானல் பள்ளி கல்லூரிக்கும் ஆடலூர் ,பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback