Breaking News

மின் தடை புகார் வாட்ஸப்பில் புகார் தெரிவிக்கலாம்.

அட்மின் மீடியா
0
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக  மின் தடை  ஏதேனும் ஏற்பட்டால் கீழ் கண்ட எண்களில் புகார் தெரிவிக்க்லாம்


பருவமழையின் போது தமிழ்நாட்டிலுள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின்தடை புகார்களை 1912 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்

மேலும்  94458 50811 என்ற வாட்ஸப் எண்ணிலும் புகார் அளிக்கலாம்


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback