இடுப்பு வரை தண்ணீரில் நடைபெற்ற ஓட்டு பதிவு.., கேரளமக்களை பாரட்ட வார்த்தை இல்லை
அட்மின் மீடியா
0
கேரளாவின் 5 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
அங்கு கனமழை பொய்து கொண்டு இருக்கின்றது. ஆனாலும் மக்கள் குடையை பிடித்து கொண்டு காலையிலேயே ஜனநாயக கடமையாற்ற லைனில் வந்து ஓட்டு போடுகின்றனர்
எர்ணாகுளத்தில் அய்யப்பன்காவு என்ற பகுதியில் உள்ள வாக்குசாவடிநிலமை மிகவும் மோசம் அங்கு இடுப்பு வரை உள்ள தண்ணீரில் மொதுமக்கள் ஆர்வமுடன் ஓட்டுபோட்ட காட்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்லது
https://youtu.be/l2mX0KW7_JI
Tags: முக்கிய செய்தி