3 தொகுதியிலும் டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் கட்சி
அட்மின் மீடியா
0
தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டது
இதில் புதுவையில் நாம் தமிழர் வேட்பாளர் கட்சி வேட்பாளர் பிரவீனா 392 வாக்குகள் மற்றுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார்.
விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம்தமிழர் வேட்பாளர் கந்த சாமி 2,913 வாக்குகள் மற்றுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார்.
நாங்குநேரி தொகுதிஇடைத்தேர்தலில் நாம்தமிழர் வேட்பாளர் ராஜ நாராயணன் 2796 வாக்குகள் மற்றுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார்.
Tags: முக்கிய செய்தி
