போர் மூலம் துளையிட முடிவு. பள்ளத்தில் இறங்கி வீரர் ஆய்வு
அட்மின் மீடியா
0
ரிக் எந்திரத்திற்கு பதிலாக போர்வெல் எந்திரம் மூலம் துளையிட முடிவு பாறைகளை உடைக்க போர்வெல் எளிதாக இருக்கும் என்பதால் முயற்சி
அனைத்து துறை அதிகாரிகள் அமைச்சர்கள் ஒப்புதலுடன் இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளது தற்போது வரை 46 அடி ஆழம் தோண்ட பட்டுள்ளது
போர்வெல் இயந்திரம் மூலம் துளையிட மீட்பு குழுவினர் முடிவு
தற்போது ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழியில் ஏணிப்படியை
இறக்கி தமிழக தீயணைப்பு துறையினர் சோதனை செய்கின்றார்
தற்போது ரிக் இயந்திரத்தை அகற்றிவிட்டு போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடப்படுகிறது...